மாகாண சபையில் அமளிதுமளி ஒலிவாங்கியை உடைத்தெறிந்தார் சுபைர் MPC -வீடியோ உங்கள் பார்வைக்கு
கிழக்கு மாகாண சபை அமர்வு இன்று காலை 10 மணிக்கு சபைத் தவிசாளர் சந்திரதாச கலபதி தலைமையில் ஆரம்பமானது. அதன்போது சிங்கள மொழியில் உரையாடுவது எங்களுக்கு விளங்கவில்லை எனவே மொழிபெயர்ப்பினைக் கேட்கவேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தந்தன் (பிள்ளையான்) கோரிக்கை விடுத்து உரை நிகழ்த்தும்போது இருபக்க வாக்குவாதத்தால் மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர் ஒலிவாங்கியை பிடுங்கி எறிந்தார். அதன் பின்னர் சபைத் தவிசாளரின் உத்தரவுடன் சுமுகமாக சபை நடவடிக்கை நடைபெற்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...