சற்றுமுன்னர் பதவியேற்ற அமைச்சர்கள் மூவர் ..!

மைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் மூவர் ஜனாதிபதி முன் சற்றுமுன்னர் பதவியேற்றனர். அவர்களின் விபரம் வருமாறு:

மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி - பைஸர் முஸ்தபா,

நீர்ப்பாசனம் - விஜித் விஜே முனி சொய்சா ,

சர்வதேச வர்த்தகம் - மலிக் சமரவிக்கிரம


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -