சவூதியில் ஒரு மில்லியன் சிரியா அகதிகளுக்காக பிரமாண்ட முகாம்..!

ஒரு மில்லியன் சிரியா அகதிகளுக்காக சகல வசதிகளையும் கொண்ட பிரமாண்ட முகாம்  சவூதி அரேபியாவில் தயாராகி வருகின்றது சிரியா அகதிகளில் 1 மில்லியன் மக்களுக்கு சவுதி அரேபியா குடியமர்வதற்கான அனுமதி யையும் 1 இலட்ச்சம் மாணவர்களுக்கு சவுதி பல்கலைக்கழங்கள் மற்றும் அரசபாடசாலை களில் கல்வியை தொடர்வதற்கான அனுமதி யையும் வழங்கியுள்ளது.

பெரும்பாலும் யூத கிரிஸ்தவ ஊடங்களில் வராத இந்த செய்தி எமது முஸ்லிம்களுக்கு புதியதாக இருக்கலாம். இன்னும் சிலருக்கு இந்த செய்திகளை கண்டாலும் எதுக்கு எடுத்தாலும் சவுதியை திட்டித் தீர்க்கும் தங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வதில் கஷ்டங்கள் இருக்கலாம்.

ஐரோப்பா சிரிய அகதிகளை இரு கரம் ஏந்தி வரவேற்கின்றது என்று மார்பு தட்டிக் கொண்டு சவுதியை திட்டியவர்களுக்கு இப்போது அந்த நாடுகளில் உள்ள சிரியகளில் ஈமானுக்கு எற்பட்டுள்ள சோதனையை புரிந்து கொள்ளலாம். இன்னுமொரு விஷயம் ஐரோப்பா நாடுக ளுக்கு சென்றவர்களில் அதிகமான வர்களுக்கு தமது ஈமானை பாதுகாப்பதை விட ஐரோப்பிய குடியுரிமை பெரிதாக இருக்கலாம். அல்லாஹ் போதுமானவன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -