முன்னாள் ஜனாதிபதியும், குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ இன்று சனிக்கிழமை பாசிக்குடா கடற்கரைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
குடும்பம் மற்றும் நண்பர்களுடன் பாசிக்குடா கடற்கரைக்கு சென்றுள்ளார். இதன்போது குறித்த கடற்கரைக்கு வருகை தந்த மக்களுடன் சுகம் விசாரித்து கலந்துரையாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விஜயத்தின் போது ஹம்பாந்தோட்ட மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவும் உடனிருந்ததார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -