கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் தினைக்களத்தினால் நடாத்தப்பட்ட மாகாண மட்டத்திலான முஸ்லிம் பாரம்பரிய கலை,கலாசார போட்டி நிகழ்சிகளும் பரிசளிப்பு விழா கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் தினைகளத்தின் பனிப்பாளர் திரு. டபில்யூ.ஏ.எல். விக்கிரம ஆராச்சி தலைமையில் அக்கறைப்பற்று அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசுகையில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை மேற்கன்டவாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.தவம், ராஜஸ்வரன் , அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எம்.ஐ. அமிர், அக்கறைப்பற்று வலயக்கல்வி பணிப்பாளர் ஏ.எல்.ஹாஸிம், அம்பாறை மாவட்ட கலாச்சார இனைப்பாளர் ஏ.எல். தௌபிக் உட்பட பிரதேச செயலாளர்களும், தினைகள தலைவர்களும் , உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்
