எஸ்.அஷ்ரப்கான்-
இலங்கையின் முதலாவது முஸ்லிம் விளையாட்டு துறை பிரதி அமைச்சர் என்கின்ற பெருமையை பெற்ற சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரிஸ் அவர்களின் பிரதி அமைச்சர் நியமனத்தின் பின்னர் இன்று (09) கல்முனை மக்களால் பெரும் மகிழ்ச்சி ஆரவாரம் நடந்தேறியது.
இதன்போது பிரதான வீதியினால் சென்றவர்களுக்கு குளிர்பானம் வழங்கி வைக்கப்பட்டதுடன், பெருந்திரளான மக்கள் கல்முனைக்குடி பிரதான வீதியின் இரு மருங்கிலும் குழுமியிருந்ததை காணமுடிந்தது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -