எஸ்.என்.எஸ்.றிஸ்லி,ஹாசீப் யாஸீன்-
இன்று (2015.09.14) விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தனது உத்தியோகபூர்வ அமைச்சுக் கடமைகளை விளையாட்டுத்துறை அமைச்சில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான சட்டமுதுமானி ரவூப் ஹக்கீம், விளையாட்டுத்துறை அமைச்சர் சட்டத்தரணி தயாசிறி ஜயசேகர, சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசீம், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட், உள்ளிட்ட கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள், முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.



