மர்ஹூம் மருதூர் கனி ஞாபகார்த்த கல்வி மேம்பாட்டு நிலையத்தால் நூல்கள் அன்பளிப்பு..!

பி.எம்.எம்.ஏ.காதர்-

ர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் மறைவின் 15வது ஆண்டு நிறைவையொட்டி மர்ஹூம் மருதூரக்கனி ஞாபகார்த்த கல்வி மேம்பாட்டு நிலையத்தின் அனுசரனையுடன்; மருதமுனை மருதூர்க்கனி ஞாபகார்த்த பொது நூலகத்திற்கு மருதூர் கனியின் புதல்விகளின் ஐம்பதாயிரம் ரூபா நிதியில் பெறுமதியான புத்தகங்களும்,,புத்தக இராக்கையும் இன்று(16-09-2015)அன்பளிப்புச் செய்யப்பட்டது.

மர்ஹூம் மருதூரக்கனியின் பாரியார் காமிலா ஹனிபா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு புத்தகங்களையும்,புத்தக இராக்கையையும் நூலகர் திருமதி நஸ்லியா காசிம் உமர்கத்தாவிடம் கையளித்தார்.

இந்த நிகழ்வில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.எஸ்.உமர் அலி,மர்ஹூம் மருதூரக்கனி ஞாபகார்த்த கல்வி மேம்பாட்டு நிலையத்தின் பொறுப்பாளர் ஒய்வு பெற்ற அதிபர் எம்.எச்.குமாயூன் ஆகியோருடன் நூலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -