சுலைமான் ராபி-
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சர் - பிரதமர் ரணில் விக்கிரமசிங்க
கைத்தொழில் அமைச்சர் - நவீன் திசாநாயக
மகிந்த அமரவீர - கடற்றொழில் அமைச்சர்
மாநகர மற்றும் மேல்மாகாண நகர அபிவிருத்தி அமைச்சர் - சம்பிக ரணவக்க
வஜிர அபேவர்தன - உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர்
மகிந்த சமரசிங்க - திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சர்
ரவி கருணா நாயக - நிதியமைச்சர்
சுகாதாரம், போசனை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் - ராஜித சேனாரத்ன
திலக் மாரப்பன - சட்டமும், ஒழுங்கும் மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர்
சிசில் பிரேம் ஜெயந்த் - தொழில், மற்றும் தொழில் நுட்பக் கல்வி அமைச்சர்
அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் - அனுர பிரியதர்சன யாபா
லக்ஸ்மன் கிரியெல்ல - பல்கலைக் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர்
தொழில் மற்றும் தொழில் சங்க உறவுகள் அமைச்சர் - ஜோன் செனவிரட்ன
சமூக வலுவூட்டல் மற்றும் நலன் புரி அமைச்சர் - SB திசாநாயக
நிமல் சிறிபாலடி சில்வா - போக்குவரத்து அமைச்சர்
சுற்றுலாத்துறை மற்றும் கிறிஸ்தவா விவகாரம் அமைச்சர் - ஜோன் அமரதுங்க
வலுவாதார மற்றும் வான சீவராசிகள் அமைச்சர் - காமினி ஜெயவிக்கிரம பெரேரா
