திருக்கோவில் வலயக்கல்வி அலுவலகத்தில் சிரமதானப் பணி...!

எம்.ஜே.எம். முஜாஹித்-

சுத்தம் சுகம் தரும்' நாம் வாழும் பிரதேசத்தினை சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் ஆரோக்கியமான சிறந்தொரு சமூதாயத்தை உருவாக்க முடியும். 

அதனடிப்படையில் திருக்கோவில் வலயக்கல்விப் பணிப்பாளர் திரு. ஆர். சுகிர்தராஜன் தலைமையில் இன்று திருக்கோவில் வலயக்கல்வி அலுவலகத்தினை சிரமதானம் செய்யும் பணி நடைபெற்றது.

இதன் மூலம் அப்பிரதேசத்தில் காணப்படும் குப்பைகளை துப்பரவு செய்ததுடன் அங்கு காணப்படும் பிலாஸ்ரிக், இறப்பர் பொருட்கள், நீர் தேங்கி நிற்கக்கூடிய இடங்களையும் இல்லாதொழித்தனர்.

இந்நிகழ்வில் வலயக்கல்வி அலுவலகத்தின் உத்தியோகத்தர்கள் உட்பட ஆசிரிய ஆலோசகர்களும் கலந்து கொண்டனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -