சம்மாந்துறை விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு நவீன உபகரணங்களை வழங்கி வைப்பு ..!

யு.எல்.எம். றியாஸ்-

ம்மாந்துறை பிரதேசத்தில் உள்ள விளையாட்டுக் கழகங்களின் தரத்தை மேம்படுத்தவும், தேசிய ரீதியீல் தமது திறமைகளை வெளிக்கொணரும் வகையிலும் விளையாட்டுக் கழகங்களுக்கு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் நவீன விளையாட்டு உபகரணங்களை வழங்கி வைத்தார்.

சம்மாந்துறை பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட 20 விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணத் தொகுதிகள் வழங்கி வைக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினரின் மக்கள் பணிமனையில் இடம்பெற்ற இவ் வைபவத்தில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உபகரணத் தொகுதிகளை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் விளையாட்டுக் கழகங்கள் மற்றும் அரசியற் பிரமுகர்கள் உட்பட
பலர் கலந்துகொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -