30 வருடங்களின் பின்னர் யாழில் நடைபெற்ற நிகழ்வு! -படங்கள்

யாழ்ப்பாண றோட்டறிக் கழகமும் (Jaffna rotary Club) துணைக்கழகமான யாழ்.றோட்டறக்ட் கழகம் (Jaffna Rotaract Club) இணைந்து மேற்கொண்ட இன்ரறக்ட் கழகங்களுக்கான (Interact Club) PET SET பயிற்சிப்பட்டறை (27.09.2015)நேற்று ஞாயிற்றுக்கிழமை தியாகிகள் அறக்கொடை மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக இலங்கை மாலைதீவு 3220 இன் மாவட்ட ஆளுனர் றொட்டேரியன் ஜோஜ் யேசுதாசன், சிறப்பு விருந்தினராக DICC றொட்டேரியன் ஜெறோம், வளவாளர்களாக இன்ரறக்ட் கழகங்களின் மாவட்ட பிரதிநிதி DIR தேவியன் மற்றும் மாவட்ட பிரதிநிதிகள், யாழ்ப்பாண றோட்டறிக் கழக உறுப்பினர்கள், யாழ்.றோட்டறக்ட் கழக உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் 30 வருடகாலத்தின் பின்னர் நிகழ்ந்த PET SET பயிற்சியில் வடக்கு- கிழக்கு இன்ரறக்ட் கழக (Interact Club) மாணவர்கள் கலந்து கொண்டதுடன் பாடசாலைகளில் இன்ரறக்கட் கழகங்களுக்கு பொறுப்பான ஆசிரியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -