மட்டக்களப்பு மாவட்டத்துக்கான சுற்றுலா மையம் மட்டக்களப்பில் திறக்கப்பட்டன -படங்கள்

அபு அலா-
ட்டக்களப்பு மாவட்டத்துக்கான சுற்றுலா மையம் மாவட்ட மாநகரசபை ஆணையாளர் எம்.உதயகுமார் தலைமையில் நேற்று மாலை (29) மட்டக்களப்பு நீருற்றுப் பூங்கா வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டது. 

இந்நிகழ்வுக்கு வருகை தந்த அதிதிகள் வரவேற்கப்படுவதையும், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் பிரதம அதிதியாக கலந்துகொண்டு சுற்றுலா மையத்தின் பெயர் கல்லின் திரை மற்றும் சுற்றுலா மையத்தின் கட்டிடத்தை திறந்து வைப்பதையும், அருகில் முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.அஸீஸ், கொயிக்கா நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதி பணிப்பாளர் அஜின்ஹேன், ஆசியமன்றத்தின் இலங்கை வதிவிடப் பிரதிநிதிகளான டினேஷ் டி சில்வா, விக்ரம நாயக்க மற்றும் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர்எம்.சலீம், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எம்.சார்ள்ஸ், சுற்றுலாக் கைத்தொழில் சம்மேளணத் தலைவர் ஏ.எம்.ஜௌபர் ஆகியோர் நிற்பதையும், கலந்து கொண்டவர்களின் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.











இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -