தேசியப்பட்டியல் மூலம் ஹிஸ்புல்லாஹ் தெரிவு- அதாஉல்லாஹ் தெரிவாகவில்லை..! பட்டியல் விபரம்

டந்து முடிந்த பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த முன்னாள் பிரதி அமைச்சருக்கு அந்த கட்சியின் தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு பெயர் உள்வாங்கப்பட்டுள்ளது.

ஆனால் அம்பாரை மாவட்டத்தில் அக்கட்சி மூலம் இரண்டு சிங்கள உறுப்பினர்கள் தெரிவாகியுள்ள நிலையில் முன்னாள் அமைச்சர் அதாஉல்லாஹ் தோல்வியைத் தழுவினார்.


மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தோல்வியடைந்த நிலையில் அக்கட்சி சார்பாக முன்னாள் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு தேசியப்பட்டியல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


ஐமசுமு - தேசிய பட்டியல் விபரம்
 01.சரத் அமுனுகம
 02.டிலான் பெரேரா
 03.விஜித் விஜிதமுனி சொயிசா (தேர்தலில் தோல்வி) 
04.எஸ்.பி.திஸாநாயக்க (தேர்தலில் தோல்வி) 
05.மஹிந்த சமரசிங்க (தேர்தலில் தோல்வி) 
06.லக்ஷமன் யாப்பா அபேவர்த்தன (தேர்தலில் தோல்வி) 
07.திலங்க சுமதிபால (தேர்தலில் தோல்வி) 
08.அங்கஜன் ராமநாதன் (தேர்தலில் தோல்வி) 
09.எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா (தேர்தலில் தோல்வி) 
10.மலித் ஜயதிலக 
11.பைஸர் முஸ்தபா 
12.ஏ.எச்.எம்.பௌசி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -