மஹிந்த அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார் - பிரதமர் பதவிக்கு ஆப்பு

முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதமர் வேட்பாளராகவும் குருநாகல் மாவட்டத்தில் களமிறங்கிய மஹிந்த ராஜபக்ஷ அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.

அம்மாவட்டத்தில் அவர் பெற்றுள்ள விருப்பு வாக்குகள் 423529 ஆகும். அம்மாவட்டத்தில் போட்டியிட்ட வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிரி ஜயசேகர இரண்டாம் இடத்துக்கு தெரிவாகியுள்ளார். அவர் பெற்றுள்ள விருப்பு வாக்குகள் 133532 ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -