ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் இருந்து அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைந்து கொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீலுக்கும் தேசியப் பட்டியல் வழங்குவது என்று உறுதி செய்யப்பட்டிருந்த வேளை அம்பாரையில் 33,000 வாக்குகள் பெற்றிருந்தும் ஆசனம் எதுவும் பெறாமல் இருப்பதனால் அம்பாரைக்கு வழங்கியிருக்க வேண்டிய தேசியப்பட்டியல் வேரிடத்திற்கு வழங்கப்பட்டிருப்பது கண்டிக்கத் தக்கது என்று செயலாளர் ஹமீட் கூறியிருப்பதுடன் விரைவில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
ACMC யில் இருந்து நீக்கப்பட்டார் அமைச்சர் றிஷாத் பதியுதீன்
அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்காக ஆரம்பத்தில் இருந்து கட்சியை வளர்த்து இதுவரை பெரும் கட்சியாக மாற்றியமைத்திருக்கும் கட்சியின் செயலாளர் நாயகம் YLS ஹமீதுக்கு தேசியப்பட்டியல் வழங்காமல் புத்தளம் நபவிக்கு வழங்கியிருப்பது அக்கட்சியில் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் இருந்து அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைந்து கொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீலுக்கும் தேசியப் பட்டியல் வழங்குவது என்று உறுதி செய்யப்பட்டிருந்த வேளை அம்பாரையில் 33,000 வாக்குகள் பெற்றிருந்தும் ஆசனம் எதுவும் பெறாமல் இருப்பதனால் அம்பாரைக்கு வழங்கியிருக்க வேண்டிய தேசியப்பட்டியல் வேரிடத்திற்கு வழங்கப்பட்டிருப்பது கண்டிக்கத் தக்கது என்று செயலாளர் ஹமீட் கூறியிருப்பதுடன் விரைவில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...