ரிம்சி ஜலீல்-
வைத்தியர் ஷாபி மற்றும் ரிஷாத பதியுதீன் செய்த வேலையினால்
பாதிக்கப்பட்டது நான் அல்ல குருநாகல் வாழ் முஸ்லிம் சமூகம்தான் என்றாலும்
அவர்கள் பல வகையில் வததந்திகளை பரப்பிக் கொண்டிருக்கின்றார்கள் நான் JVP
யில் சேர்ந்து விட்டதாக அப்பட்டமாக மக்கள் மத்தியில் கதைகட்டித் திரிந்து
கொண்டிருக்கின்றார்கள்.
மு.காங்கிரசின் குருநாகல் மாவட்டத்திற்க்கான மத்தியக் குழுக்
கூட்டத்தில், கலந்து கொண்டு, உரையாற்றும்போதே, வடமேல் மாகண சபை
உறுப்பினர் சட்டத்தரணி றிஸ்வி ஜவஹர்ஷா மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு
தொடர்ந்தும் தெரிவிக்கையில் எமக்கு JVP உடன் சேர்ந்து கேட்ப்பதற்க்கான
அவசியம் இல்லை என்றாலும் இந்த சமூகத்தின் துறோகிகள் இப்படியான பொய்யை
சொல்லித்திரிகின்றார்கள் என்று ஆதங்கத்துடன் கூறினார்.