வெற்றிலை சின்னத்தில் போட்டியிடும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வேட்பாளர்கள்



க.கிஷாந்தன்-

லங்கை தொழிலாளர் காங்கிரஸ் வேட்பாளர்கள், ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் வெற்றிலை சின்னத்தில் போட்டியிடும் முகமாக நுவரெலியா மாவட்ட வேட்புமனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.

11.07.2015 அன்று பிற்பகல் கையெழுத்திடும் நிகழ்வு கொழும்பில் அமைந்துள்ள மஹாவெலி கேந்திர நிலையத்தில் இடம் பெற்றது.

இதன்படி இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளர் ஆறுமுகன் தொண்டமான், கட்சியின் தலைவர் முத்து சிவலிங்கம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவி அனுஷியா சிவராஜா ஆகியோர் நுவரெலியா மாவட்ட வேட்புமனுவில் கையெழுத்திட்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -