எம்.ஏ. தாஜகான் -
பொத்துவில் பொலிஸ் நிலையம் ஏற்பாடு செய்த சமூக நல்லுறவு இப்தார் நிகழ்வு பொத்துவில் அல் இர்பான் மகளிர் கல்லூரி கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இன்று (10) பொத்துவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உபுல செனவிரத்ன அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.
இந் நிகழ்வில் மாவட்டநீதிபதி எம்.பி. முகைதீன், பிரதேச செயலாளர் என்.எம்.முசர்ரத், மத்தியஸ்த சபையின் தவிசாளர் என்.அப்துல் வஹாப், காதி நீதிபதி எம்.ஐ.சரிப், மற்றும் சட்டத்தரணிகள், அதிபர்கள், ஆசிரியர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் இப்தார் சிந்தனையினை மௌலவி ஏ.எல் பஸீர் மதனி அவர்கள் நிகழ்த்தினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -