பி.எம்.எம்.ஏ.காதர்-
கல்முனை பொலிஸ் நிலையம் ஏற்பாடு செய்த சமையங்களை ஒன்றிணைத்த வருடாந்த இப்தார் நிகழ்வு இன்று (02-07-2015)பொலிஸ் நிலைய வளாகத்தில் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டபல்யு.ஹப்பார் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இதில் தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அஷ்செய்க் எம்.எஸ்.எம்.ஜலால்தீன் இப்தார் பற்றி விஷேட உரையாற்றினார்.சங்கரத்ன ஹிமி தேரர் நன்றி உரையாற்றினார்.
இதில் சமையத்தலைவர்கள்,நீதிபதிகள், பொலிஸ் உயர்அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள்,சட்டத்தரணிகள், டாக்டர்கள், அதிபர்கள் வர்த்தகர்கள், பொலிஸ் உத்தயோகத்தர்கள் ,ஊடகவியலாளர்கள் உள்ளீட்ட பலர் கலந்து கொணடனர்.






