மஹிந்தவிடம் இருந்து முஸ்லிம்களை பாதுகாக்க கிடைத்த இறுதி தருணம் இது..!


பர்ஷான் -
ரசியல் என்பது ஒரு சாக்கடை அந்த சாக்கடையில் இருந்து ஒதிங்கி கொண்டவனாக நான் இருந்தேன்.இருந்தும் எனக்கோர் பயம் என் சிறுபான்மை சமுகம் தவரான அரசியல் வழிநடத்தலால் கோரங்களுக்குள் அகப்பட்டுவிடுமோ என்று.

சாக்கடை அரசியல் வாதிகள் எம் சமுகத்தை இரத்த ஆத்துக்குள் தள்ளிவிடுவார்களோ என்று.கடல் கடந்து வாழும் பர்மா பலஸ்தீன் சிரியா போன்ற நாடுகளின் எம் சமுகம் தாக்கப்படும் போது எம் இரத்தங்கள் துடிக்கின்றது எம் உணர்வுகள் தூன்டப்படுகின்றது எதற்காக எம் இனம் என்றேகாரணத்துக்காக நம் நாட்டிலே நம் கண்முன்னே எம் சமுகத்தை பழிதீர்க்க துடிக்கும் மஹிந்தவும் அவனது சகபாடி பொதுபல சேனாவும் ஜனநாயகரீதியாக வருகின்றார்கள்.

இவர்களுக்கு நாம் வரவேற்று அழிக்கின்றோம் எப்படி நம்மால் முடியும் தன்னை அழிக்க துடிப்பவனுக்கு மாழையும் வெடிலும் வாங்கி வைத்துள்ளோம்.இதற்கல்லாம் என்ன காரணம் அற்ப சொற்ப விடயங்களுக்காம நாம் சோரம் போகி விட்டோம்.

நம்மிடத்தில் இருக்கும் பிரதேசவாதம் ஊருக்கு எம்பி என்ற கோசங்கலோடு நாம் நம்மை அழித்துக்கொண்டிருக்கின்றோம். யாருக்கு வேண்டும் எம்பி இன்று நான் என் ஊருக்காக எம்பி வேண்டும் என்ற மஹிந்த விசுவாசிகளுக்காக வக்காலத்து வாங்கலாம் நாளை நான் மரணித்துவிடுவேன் ஊரில் இருக்கும் எம்பியாள் எனக்கு என்ன பயன் ??? ஒரு பயனும் கிடையாது.

இதை புரியாத எம் சொந்தங்கள் பிரதேச வாதத்தோடு பிரிவினை வாதத்தோடு நம் சமுகத்தை காட்டி கொடுக்கின்றார்கள். என் அன்பின் சொந்தங்களே எதிர்வரும் தேர்தலானது அபிவிரித்திக்கோ ஊருக்கு எம்பிக்கு ஆனா தேர்தல் அல்ல.மாறாக நம் இருப்புக்களையும் நம் உடமைகளையும் உயிர்களையும் பாதுகாக்கின்ற தேர்தல்.

ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளூங்கள் வெற்றிலைக்கு வாக்காளிப்பதன் மூலம் மறைமுகமாக பொதுபல சேனாவுக்கு வாக்காளிக்கின்றீர்கள் என்பது மட்டும் உண்மை. இன்று பொதுபல சேனா 17 மாவட்டங்களில் போட்டியிடுகின்றது இதற்கு யார் ஆலோசனைகள் வழங்கியது ???? எதற்காக போட்டியிடுகின்றார்கள் ??? என்ற கேள்வி எழும் மஹிந்தவின் ஆலோசனைகள் பிரகாரம் சிறுபான்மை சமுகம் தனக்கு வாக்காளிக்காது அதனால் தான் இனவாதம் பேச முடியாது என்பதால் மஹிந்த பொதுபல சேனாவை தூண்டி விட்டு இனவாதம் பேசி அப்பாவி சிங்கள மக்களின் உணர்ச்சிகளை தூண்டி வாக்குகளை பெற்று மஹிந்தவை பிரதமராக்குவது என்ற திட்டமே இது..

என் அன்பின் உறவுகளே சிந்தித்து வாக்காளியுங்கள்…. இனவாதி மஹிந்தவை வீட்டுக்கு அனுப்புங்கள் அல்லாஹ்வுக்காக …..சபான் சிறாஜ்-

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -