இம்போட்மிரர் செய்தியாளருக்கு தொலைபேசி அச்சுறுத்தல் இலக்கம் இணைப்பு -பொலிசில் புகார்

ம்போட்மிரர் இணைத்தள செய்தி தொடர்பில் ஒரு நபர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அச்சுறுத்தியுள்ளார். அவருடைய தொலைபேசி இலக்கத்துடன் அவசர பொலிஸ் பிரிவுக்கு தகவல் வழங்கப்பட்டிருப்பதாக இம்போட்மிரர் இணையத்தள நிறைவேற்றுப்பணிப்பாளர் தெரிவித்தார்.

கருத்துச் சுதந்திரம், ஊடகச் சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கும் இலங்கை நாட்டில் இன்று ஏன் எங்கள் கட்சிக்கு எதிராக செய்தி வெளியிடுகிறீர்கள் என்று ஊடகவியலாளர்களை மிரட்டுவது, அச்சுறுத்துவது கண்டிக்கப் படவேண்டிய குற்றம். அந்த வகையில் குறிப்பிட்ட நபருக்கெதிராக நடவடிக்கை எடுக்குமாறு எமது பணிப்பாளர் நாயகம் அவசர பொலிஸ் பிரிவினரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இம்போட்மிரர் இணையத்தளம் கடந்த ஐந்து வருட காலமாக பக்கசார்பின்றி நடுநிலமையான முறையில் இயங்கிவருவதும் உலகம் முழுவதும் ஏராளமான வாசகர்களைக் கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அழைத்து அச்சுறுத்திய தொலைபேசி இலக்கம் :0766169611
அழைக்கப்பட்ட நேரம் 26.07.2015. இரவு -11.29
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -