அமைச்சர் ரிஷாத்தின் அட்டாளைச்சேனைக் கூட்டத்தில் கல் வீச்சு-படம்


ட்டாளைச்சேனையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பொதுக்கூட்டம் இன்று (26.07.2015) மாலை 5 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருந்தது.

கட்சியின் வேட்பாளர்கள், பிரமுகர்கள் உரையாற்றி முடிந்ததும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் உரை நிகழ்த்திக்கொண்டிருந்த நேரத்தில் கூட்டமேடையை நோக்கி சுமார் பி.ப 11.20 மணியளவில் கற்கள் வீசப்பட்டன. ஆனால் யாருக்கும் பாதிப்பின்றி அமைச்சர் ரிஷாத்துக்கு முன் வீசப்பட்ட கற்கள் விழுந்ததாக இம்போட்மிரர் இணையத்தள செய்தியாளர் சற்று முன்னர் தெரிவித்தார்.

அதன் பின்னர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு அமைச்சர் ரிஷாத் ஆக்ரோஷமாக உரை நிகழ்த்தி முடித்து கூட்டம் 11.40 மணியளவில் நிறைவுற்றது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -