எஸ்.எம்.சன்சீர் இறக்காமம்-
இறக்காமம் சலபி மதரசாவில் நேற்று இப்தார் நிகழ்வு நடைபெற்றது. இன்நிகழ்வானது அன்நூற் அமைப்பின் உதவியுடனும் இறக்காமம் பிரதேச வைத்தியசாலயில் கடமையாற்றும் மாவனலையைச் சேர்ந்த DR றிசாட்(MBBS) அவர்களின் ஏற்பாட்டிலும் நடைபெற்ற இந் நிகழ்வின் போது சலபி மதரசாவின் மாணவர்களுடன் பாதுகாவலரும் சுமார் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -