முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுடன் சோ்ந்து அரசியல் நாடகமாடும் மைத்திாி மக்களின் துரோகியாகி விட்டாா் என்று மேல்மாகாண சபை அங்கத்தவா் ஹிருணிகா பிரேமசந்திர சாடியுள்ளாா்.
மைத்திாிபால சிாிசேன தனக்கு வாக்களித்த 62 இலட்சம் மக்களின் எதிா்ப்பாா்பை சிதறடித்து விட்டதாகவும் அவா் மேலும் கூறியுள்ளாா்.
அவசர அரசியல் தீா்வொன்றை எடுப்பதற்காக ஸ்ரீலசுக அங்கத்தவா்கள் இன்றும் நாளையும் மைத்திாியின் தலைமையில் கூடவிருப்பதாகவும் தனக்கும் அதற்காக அழைப்பு கிடைத்திருப்பதாகவும் அவா் கூறியுள்ளாா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -