குருநாகல் மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடும் சாபிக்கு காரியாலயம் திறப்பு

இக்பால் அலி-

குருநாகல் மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர் முஹமட் சாபியை ஆதரித்து குருநாகல் தெலியாகொன்னவில் ஐக்கிய தேசியக் கட்சிக் கிளை அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது. 

அந்நிகழ்வில் மாவத்தகம ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளரும் குருநாகல் மாவட்ட ஐக்கய தேசியக் கட்சி அமைப்பாளரும் வேட்பாளருமான ஜே .சீ அலவத்துவெல கலந்து கொண்டு திறந்த வைப்பதையும் அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்படுவதையும் படங்களில் காணலாம்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -