வன்னியில் ஹுனைஸ் பாறூக், திருகோணமலையில் நஜீப் ஏ மஜீத் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் போட்டி

ஆதி-

டைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலில்  வன்னி மாவட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சர்  றிஷாத் பதியுதீனின் நண்பருமான ஹுனைஸ் பாறூக் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் இணைந்து போட்டியிட உள்ளதாகவும்,
திருகோணமலை மாவட்டத்தில் முன்னாள் அமைச்சரும், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான நஜீப் ஏ மஜீதும்  ஸ்ரீலன்ங்கா முஸ்லிம் காங்கிரசில் இணைந்து போட்டியிடவுள்ளதாக நம்பகமாப வட்டாரம் தகவல் வெளியிட்டுள்ளதாக எமது இம்போட்மிரரின் செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -