ஏ.எஸ்.எம்.இர்ஷாத்-
கொழும்பு டி.எஸ்.சேனநாயக்கா கல்லூரியின் 15வது வருடாந்த நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வு கல்லூரி முஸ்லிம் மஜ்லிஸ் ஏற்பாட்டில் கல்லூரியில் நடைபெற்றது.
கல்லூரி அதிபர் டி.எம்.டி.திஸாநாயக்கா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி கலந்து கொண்டார். இதற்கான பிரதான அனுசரணையை இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சியத் தூதுரகம் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -