அஸ்ரப் ஏ சமத்-
ராஜித்தவின் 13 பேரில் இருந்து 7 போ் இல்லை. மிகுதி 6 பேர் மட்டுமே முன்னணியல் எஞ்சியுள்ளனா். ,இவா்களை இன்னாள் ஜனாதிபதியும் முன்னாள் ஜனாதிபதியுமே தடுத்து நிறுத்தியிருக்கலாம். என முன்னனியினா் தெரிவிக்கின்றனா்.
அமைச்சா் ராஜித்த சேனாரத்தின சம்பிக்க ஏற்படுத்திய முன்னணியில் சேரப் போவதில்லை 7 பேரும் தெரிவிப்பு.
அமைச்சா்கள் ரேஜிநோல் குரே யும் சரத் அமுனுகமவும் அரசியலில் ஓய்வு என தெரிவித்துள்ளனா்.
அமைச்சா் எஸ்.பி திசாநாயக்க நான் கண்டியில் முதன்மை வேட்பாளாராக ஜக்கிய மக்கள் சுதந்திரமுன்னணியில் போட்டியிடுகின்றேன். நியுமல் பெரேரா, அமைச்சா் பியசேன கமகே கம்பஹா சுதா்சினி பெர்னான்டோ பிள்ளை - ஜனக்க பண்டார தென்னக்கோன் ஆகியோா் ஒருபோதும் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்ணனியை விட்டு விலகுவதில்லை என நேரடியாக இரவு தொலைக்காட்சிகளில் தோன்றி தத்தமது நிலைப்பாடுகளை அறிவித்துள்ளனா்.
