அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் இப்தார் நிகழ்வு!

அபு அலா - 

ட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் இப்தார் நிகழ்வு வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் கே.எல்.நக்பர் தலைமையில் நேற்று சனிக்கிழமை (11) இடம்பெற்றது. 

இந்நிகழ்வுக்கு அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி அல் ஹாபீழ் என்.எம்.அப்துல்லாஹ், கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ், ஏறாவூர் பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா, உதவி திட்டமிடல் பாணிப்பாளர் தௌபீக், அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெமீல், அட்டாளைச்சேனை, நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரிகளான டாக்டர் முஹம்மட் அலாவுதீன், பரூஸா நக்பர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 

இந்த இப்தார் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி அல் ஹாபீழ் என்.எம்.அப்துல்லாஹ் விஷேட சொற்பொழிவாற்றினார்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -