அப்துல் கலாம் இலங்கை வருகை!

முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம், உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இம்மாதம் இறுதியில் இலங்கை வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 26ஆம் மற்றும் 27ஆம் திகதிகளில் கொழும்பில் இடம்பெறவுள்ள சக்தி மற்றும் வலு தொடர்பான மாநாட்டில் கலந்துகொள்வதற்காகவே இம்முறை அவர் இலங்கை வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே கடந்த 2012ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம்  மேற்கொண்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -