ஏழை மக்களுக்கான ரமழான் உணவுப் பொதி வழங்கி வைப்பு.

 முஹம்மட் ஜெலீல்,
நிந்தவூர் -

ஸ்லாமிக் றிலீப் ( Islamic Relief ) அணுசரனையூடாக நிந்தவூர் ஜம்இய்யதுல் உலமாவின் சமூக சேவைப் பிரிவின் ஏற்பாட்டில் சுமார் 400 ஏழைக் குடும்பங்களுக்கு 4500 ரூபாய், பொருமதியான உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது இன் நிகழ்வு நிந்தவூர் ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் அல்-ஹாஜ் எம்.ஜ். ஜஃபர் ( பலாஹி ) அவர்களின் தலைமையில் நிந்தவூர் அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலையில் 17-06-2015,அன்று நடைபெற்றது .

மேலும் அண்மைக் காலமாக நிந்தவூர் ஜம்இய்யதுல் உலமா பல சமூக சேவையில் ஈடுபட்டு வருகின்றதென்பது குறிப்பிடத்தக்கது.





எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -