தற்போதுள்ள தேர்தல் முறையை மாற்ற வேண்டிய தேவை உள்ளதாக மாதுலுவாவே சோபித்த தேரர் தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள முறையில் தகுதியான நபர்கள் பாராளுமன்றம் செல்ல சந்தர்ப்பம் இல்லாது போவதாக தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய மாதுலுவாவே சோபித்த தேரர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய அத்துரலியே ரத்தன தேரர், 20ம் திருத்தத்தை நிறைவேற்ற அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -