சாய்தமருது முகத்துவார வேலைத்திட்டத்தின் துரிதகதியை பார்வையிடும் பொருட்டு சிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீர்வழங்கல் வாடிகாலமைப்பு மற்றும் நகரஅபிவிருத்தி அமைச்சர் ரவூப் ஹக்கிமீன் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர் அவர்களும் மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டு இதன் ஆரம்ப வேலைத்திட்டத்தை பார்வையிட்டனர்.
ரஹ்மத் மன்சூர் தலைமையில் சாய்ந்தமருது முகத்துவார வேலைத்திட்டம் பார்வையிடும் குழு