பொரளை பள்ளியாசல் மீது தாக்குதல் : இருவர் கைது

பொரளை ஜும்மா முஸ்லிம் பள்ளிவாசல் மீது கடந்த நாட்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர் என காவற்துறை ஊடகபேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

சந்தேநக நபர்கள் இருவரும் நாரஹேன்பிட்டியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இவர்களில் ஒருவர் பொரளை பகுதியை சேர்ந்தவர் எனவும், மற்றையவர் நாவல பகுதியை சேர்ந்தவர் எனவும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

பொரளை பள்ளிவாசல் மீது கடந்த மே மாதம் 30ம் திகதி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -