இன்று தொடக்கம் முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை!

கல முஸ்லிம் பாடசாலைகளுக்கும் இன்று 18ம் திகதி முதல் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவிக்கிறது. 

இரண்டாம் தவணைக்காக சகல முஸ்லிம் பாடசாலைகளும் இன்று 18 ம் திகதி விடுமுறை வழங்கப்படுவதுடன் மூன்றாம் தவணைக்காக ஜூலை 21ம் திகதி மீண்டும் பாடசாலைகள் ஆரம்பமாகவுள்ளன. 

19ம் திகதி முதல் இரண்டாம் தவணைக்கான விடுமுறை முஸ்லிம் பாடசாலைகளுக்கு வழங்குவதாகவே கல்வி அமைச்சின் சுற்று நிருபத்தில் குறிப்பிடப்பட்டிருந்த போதும் புனித ரமழான் நோன்பு ஆரம்பமாவதை முன்னிட்டு கல்வி அமைச்சிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளை கருத்திற் கொண்டு இன்று 18ம் திகதி முதல் விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. 

இன்று 18ம் திகதிக்காக பாடசாலை ஆரம்பமானதன் பின்னர் பிரத்தியேக சனிக்கிழமை தினம் ஒன்றில் பாடசாலை நடத்துமாறும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -