திஸ்ஸவிடம் லஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவு விசாரணை!

பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்கவிடம் லஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினர் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் சுகாதார அமைச்சராக பதவி பெற்ற விடயம் தொடர்பில் திஸ்ஸ அத்தநாயக்கவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ந
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -