தம்பலகாமம் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழுவினை தெரிவு செய்வதற்கான பொதுக்கூட்டம்!

ஏ.எஸ்.எம்.தாணீஸ்-

ம்பலகாமம் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழுவினை தெரிவு செய்வதற்கான பொதுக்கூட்டம் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,மாவட்ட அமைப்பாளருமானஉள்ளக போக்குவரத்து பிரதி அமைச்சர் எம்.எஸ்.தௌபீக் அவர்களின் தலைமையில் நேற்று (17)முள்ளிப்பொத்தானயில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தம்பலகாமம் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழுவின் தலைவராகசிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரான ஜனாப்.எம்.எஸ்.அய்யூப்கான்,செயலாளராக எம்.என்.சபியுள்ளாவும் உறுப்பினர்ளாக 25 பேரும்ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர். இந்நிகழ்வில் முன்னால் ஹாதி நீதிபதி எம். அப்துல் ஜப்பார் உட்பட ஊர் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -