ஓட்டமாவடி தியாவட்டுவான் அரபா வித்தியாலயத்திற்கு முதலமைச்சரினால் நூலக கட்டிடம்..!

ட்டமாவடி தியாவட்டுவான் அரபா வித்தியாலயத்திற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் இன்று 18 விஜையம் ஒன்றினை மேற்கொண்டார்.

கிழக்கு மாகாண முதலமைச்சரின் விஜையத்தில் குறிப்பிட்ட பாடசாலைக்கு நூலகக் கட்டிடம் அமைப்பதற்கான அடிக்கல்லினை நட்டிவைத்த முதலமைச்சர் அங்கு மக்கள் சந்திப்பொன்றினையும் மேற்கொண்டார்.

பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம்.கஸ்ஸாலி தலைமயில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்விப்பணிப்பாளர் எம்.ஐ.சேகு அலி, பிரதிக்கல்விப் பணிப்பாளர் திட்டமிடல் எம்.ரி,எம்.அஷ்ரப், மற்றும் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -