நாவிதன்வெளி : பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு!

எம்.எம்..ஜபீர்-

நாவிதன்வெளி பிரதேசத்தில் புனித நோன்பை முன்னிட்டு பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு நேற்று மத்தியமுகாம் சமூகசேவை அமைப்பின் தலைவர் எம்.எம்.தௌபீக் மௌலவி தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கிழக்கு மாகாண அமைப்பாளரும் பிரபல தொழில் அதிபருமான லயன் சீத்தீக் நதீர் அவர்களினால் உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -