அசாத் சாலிஹின் தலைமையில் புனித ரமாழான் அத்தியவசிய பொருட்கள் பகிர்ந்தளிப்பு..!

அஹமட் இர்ஷாத் -

புனித ரமழான் நோன்பினை முன்னிட்டு மத்திய மாகாண சபை உறுப்பினரும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவருமான அசாத் சாலியின் சொந்த நிதியிலிருந்து 4000 நோன்பாளிகளுக்கான அத்தியவசிய உணவுப் பொருட்கள் நேற்று செவ்வாய் கிழமை 23.06.2015 கொழும்பு நகர மண்டபத்தில் பகிர்ந்தளிக்கப்பட்டது. 

அதே போன்று கண்டியில் 2000 பேருக்கும் கிழக்கு மாகாணத்தில் ஆயிரம் பேருக்கான அத்தியவசிய பொட்ருட்கள் இன்னும் சில நாட்களில் பகிர்ந்தளிக்கப்ப்டவுள்ளதாக அசாத் சாலிஹ் இணைய நாளிதல் செய்திகளுக்கு தெரிவித்தார்.





வீடியோ பொருட்கள் பகிர்ந்தளிப்பு:- 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -