போதைப்பொருட்களை விற்பனை செய்யும் நபர்களுக்கு மரண தண்டனை - ஜனாதிபதி

லங்கையில் போதை வில்லைகள், ஹெரோயின் உள்ளிட்ட போதைப் பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்யும் நபர்களுக்கு எதிராக மரண தண்டனையை செயற்படுத்துவது பொருத்தமானது என தான் யோசனை முன்வைப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று முதல் நாட்டில் விவாதத்தை ஏற்படுத்துமாறு யோசனை முன்வைப்பதாகவும் இதன் மூலம் வெளிப்படும் மக்களின் கருத்துக்களை அடிப்படையாக கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க போவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -