மலசலக்குழிக்குள் பெண்ணொருவர் விழுந்துள்ளார். அவரை காப்பாற்றுவதற்கு மூன்று பேர் குழிக்குள் இறங்கியுள்ளனர். அம்மூவராலும் வெளியே வர முடியாததால் அந்த நால்வரும் மரணமடைந்துவிட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
மலசலக்குழிக்குள் விழுந்து நால்வர் மரணம்
மலசலக்குழிக்குள் விழுந்து நால்வர் மரணமடைந்த சம்பவமொன்று ரம்புக்கன பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
மலசலக்குழிக்குள் பெண்ணொருவர் விழுந்துள்ளார். அவரை காப்பாற்றுவதற்கு மூன்று பேர் குழிக்குள் இறங்கியுள்ளனர். அம்மூவராலும் வெளியே வர முடியாததால் அந்த நால்வரும் மரணமடைந்துவிட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...