முதலமைச்சரின் ஏற்பாட்டில் காத்தான்குடியில் மாபெரும் இப்தார் நிகழ்வு!

நேற்று(27) மாலை ரமழான் நோன்பு திறக்கும் நிகழ்வு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் நகர மண்டபத்தில் கோலாகலமான முறையில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் ஏற்பாடு செய்த இப்பெரும் நிகழ்வுக்கு காத்தான்குடியின் சகல பாகங்களில் இருந்தும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட இந்நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறுக் மற்றும் உலமாக்கள் ஊர் பிரமுகர்கள் என்று பலரும் கலந்து சிறப்பிதமை குறிப்பிடத்தக்கது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -