தெற்காசிய மாணவர் மாநாட்டின் இறுதி நிகழ்வு -படங்கள்




பெலவத்தை 'அபேகம' வளாகத்தில் இரண்டு நாட்களாக நடைபெற்ற வொஷ் என்ற தொனிப்பொருளிலான குடிநீர், கழிவறை வசதி மற்றும் சுகாதாரம் தொடர்பான தெற்காசிய மாணவர் மாநாட்டின் இறுதி நிகழ்வு புதன்கிழமை (17) மாலை வெற்றிகரமாக நிறைவடைந்தது பிரதம அதிதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்டு சிறப்பித்தார்.

அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், அகில விராஜ் காரியவசம், பிரதி அமைச்சர் துனேஷ் கங்கந்த ஆகியோரும், அதிதிகளும் இரண்டாம் நாள் நிகழ்வுக்கு வருகை தந்திருந்தனர். மாநாட்டில் பங்குபற்றிய இலங்கை மற்றும் சார்க் நாடுகளின் மாணவர்களுக்கு அமைச்சர் ஹக்கீம் சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -