இம்போட் சர்வதேச வானொலி மற்றும் சிகரம் சர்வதேச வானொலி அறிவிப்பாளர் எஸ்.சியானின் தந்தை ஏ.எம்.சரிப்தீன் பொலிஸ் சாஜன் இன்று காலை மட்டக்களப்பு வைத்தியசாலையில் காலமானார்.
கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் துவிச்சக்கர வண்டி விபத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளை சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார்.
அந்நாரின் குடும்பத்தினருக்கு இம்போட்மிரர் ஊடக வலையமைப்பினர் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்வதுடன்..
மரணித்த அந்நாரின் மறுமை வாழ்வுக்காக பிரார்த்திக்கிறோம்.
நிருவாகம்.
இம்போட்மிரர் ஊடக வலையமைப்பு.
