மர்ஹூம் அன்வர் இஸ்மாயில் மறைந்து 8ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள்!

எம்.எம்.ஜபீர்-

முன்னாள் அமைச்சர் மர்ஹூம் அன்வர் இஸ்மாயில் அவர்களின் 8 ஆவது ஆண்டு கத்தமுல் குர்ஆனும், துஆப் பிராத்தினையும், இப்தார் நிகழ்வும் அன்வர் இஸ்மாயில் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 2015.06.19 வெள்ளிக்கிழமை பி.ப 4.00 மணிக்கு சம்மாந்துறை சனாதிபதி விளையாட்டுத் தொகுதி கட்டிடத்தில் இடம்பெறவுள்ளது.

சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் நற்பணி மன்றத்தின் தலைவர் வை.வீ.சலீம் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் மார்க்க செற்பொழிவினை அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் அஷ்ஷெய்க் எம்.ஐ.அமீர் (நளீமி) அவர்களும் துஆப் பிராத்தனையை சம்மாந்துறை ஜம்ய்யத்துல் உலமா சபையின் பிரதித் தலைவர் அல்-ஹாஜ் யூ.எல்.மஃறூப் (மதனி), அன்வர் இஸ்மாயில் ஞாபகார்த்த உரையினை தென்கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர்களான எம்.ஏ.எம்.பௌசர், கலாநிதி எம்.எம்.எம்.பாஸில், கலாநிதி ரமீஸ் அப்துல்லாஹ் ஆpயோர்கள் நிகழ்த்தவுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -