20ஆம் திருத்தச்சட்டம் சமர்ப்பிக்க முடியவில்லை என்றால் நாடாளுமன்றத்தை கலைக்கவும்- ஜே.வி.பி

20ஆம் திருத்தச்சட்டம் சமர்ப்பிக்க முடியவில்லை என்றால் நாடாளுமன்றத்தை கலைக்குமாறு மக்கள் விடுதலை முன்னணி, ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டுள்ளது. மக்கள் சக்தியை பாதுகாப்பதற்காக தேர்தல் ஒன்றை நடத்துமாறு மக்கள் விடுதலை முன்னணி ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க மற்றும் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா, ஜனாதிபதியை சந்தித்து சமகால அரசியல் நிலைமை தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.

இந்த கலந்துரையாடலின் போதே நாடாளுமன்றம் கலைப்பது தொடர்பில் அவதானம் செலுத்தியதாக மக்கள் விடுதலை முன்னணி பிரதான செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -