அல் இமாறா நூல் வெளியீடும் விருது வழங்கும் விழாவும் - 2015

நுரைச்சோலை நிருபர் எம்.சப்ராஷ்-

பு/கல்/திகழி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இன்று மிக விமர்சையாக அல் இமாறா நூல் வெளியீடும் விருது வழங்கும் விழா பாறூக்.பதீன் (சமூக சுடர்) ஆசிரியர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இவ் விழாவிற்கு கல்பிட்டி கோட்டக் கல்வி பணிப்பாளர் N.M.R.D.Fernando அவர்களும் கல்லூரி அதிபர் M.I.M.ஜாமால்தின் அவர்களும் பிரதி அதிபர் S.L.M.மின்சார் அவர்களும் மத்திய சுற்றாடல் அதிகார சபை பிரதேச சுற்றாடல் அதிகாரி L.H. ரஞ்சனி அவர்களும் வலய சுற்றாடல் முன்னோடி ஆணையாளர் A.H.M..சாபி அவர்களும்,

கல்பிட்டி கோட்ட சுற்றாடல் முன்னோடி ஆணையாளர் H.M.சுகைப் அவர்களும் சுற்றாடல் முன்னோடி ஆணையாளர் புத்தளம் தெற்கு கோட்டம் A.ரங்கநாதன் அவர்களும் ஹாஜா அலாவுதீன் உப அதிபர் அவர்களும் ஏனைய பிரமுகர்களும்பாடசாலை மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -