எம்.ஜே.எம். சஜீத்-
அட்டாளைச்சேனை தேசிய கல்விக்கல்லூரியின் 2013-2015ஆம் ஆண்டுக்குரிய கணித, விஞ்ஞான பிரிவின் பயிலுனர் ஆசிரியர்களினால் கணிதம், விஞ்ஞானம் போன்ற பாடங்களை விருத்தி செய்யும் நோக்கில் கல்விக்கல்லூரியின் வளாகத்தில் கண்காட்சி கூடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இந்நிகழ்விக்கு பிரதம அதிதியாக மட்டகளப்பு தாழங்குடா தேசியக்கல்விக் கல்லூரியின் பீடாதிபதி எஸ்.ராஜேந்திரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பயிலுனர் ஆசிரியர்களின் திறமைகளை பாராட்டினார்.
இதன் போது அட்டாளைச்சேனை தேசிய கல்விக்கல்லூரியின் பீடாதிபதி எம்.ஐ.எம். நவாஸ், கல்லூரியின் பதிவாளர் எஸ்.எம்.பஸிர், கல்லூரியின் உப பீடாதிபதி எம்.பி.ஏ. அஸிஸ் உட்பட கல்லூரியின் விரிவுரையாளர்களும் கல்விமாண்களும் கலந்து கொண்டனர்.(ந)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)